தண்ணீரிலே மிதக்கும் பந்து,
கடலில் வாலிபால் விளையாட்டா?
நீலக்கடலில் கப்பல் விடுவோம் என்று கனவுக் கண்ட பாரதியைத் தாண்டி விளையாடவும் செய்வோம் என்று சாதித்து விட்டார்களோ?
குழந்தை முதல் முத்தகுடிமகன் வரை சந்தோஷிக்கும் கடலில் விளையாடி
மகிழ்வதையும்
காதலனும் காதலியும்
தனிமையைக் கொண்டாடிக் களிப்பதையும் கண்டு பந்தும் கடலும் முத்தமிட்டு கொண்டதே?
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: கடலில் மிதக்கும் பந்து
previous post