படம் பார்த்து கவி: கடைசியாக…

by admin 1
87 views

அப்பளம் இல்லாமல்
ஒரு கல்யாண
விருந்தையும்
யாராலும்
எப்போதும்
காண
முடியாது…!
சரி தானே…??

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!