படம் பார்த்து கவி: கடைசி கவி

by admin 1
79 views

நானெழுதும்
கடைசி கவிதை
இதுவாக கூட இருக்கலாம்.
போவதற்கு முன்
அம்மிக்கல் நெஞ்சிலிருக்கும்
காதலை சொல்லி விட்டுப் போ!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!