படம் பார்த்து கவி: கட்டுக் கழுத்தியின்

by admin 2
52 views

கட்டுக் கழுத்தியின் அடையாளம் அன்று
அழகு நெற்றிக்கு அணியாகும் இன்று
புதுப்பாதை பழமையை வென்று

….பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!