படம் பார்த்து கவி: கணிப்பொறி

by admin 1
18 views

உள்ளே வா என அழைப்பு

விடுக்கும் பகட்டாய் ஒரு மின்மினி

உலகம் … கணிப்பொறிகளும் கைவிரல்கள்

தடவியே நகர்த்திடும் மவுசுமாய் மொத்தத்தில்

ஆளை அமுக்கிப் பிடித்திடும் நிலைதனின்

மீள்வது அத்தனை சுலபமா என்ன?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!