படம் பார்த்து கவி: கண்கள் விரிய

by admin 2
47 views

கண்கள் விரிய
மெல்ல பிரித்து
சிறுதுண்டு உடைத்து
மென்மையாக வாயிலிட்டு
சுவைக்கும்போது
உன் கன்னத்தில் வரும் குழியைக்காண

இதோ இன்னொரு சாக்லேட்

🦋 அப்புசிவா 🦋

You may also like

Leave a Comment

error: Content is protected !!