படம் பார்த்து கவி: கண்கள்

by admin 1
20 views

கண்கள்…?
தவளை
கண்களை
நன்கு பார்த்து
இருக்கிறீர்களா…?
அது
பல கோணங்களில்
பார்க்கும்
சக்தி
உடையது…!
அதுவே
அதன்
சிறப்பு…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!