படம் பார்த்து கவி: கண்ணாடி வளையல்

by admin 1
43 views

உன் கண்ணாடி வளையல்கள்
சிணுங்கி பார்த்ததுண்டு
இப்போது என்னடி
உன் மூக்கு கண்ணாடி கூட
வெட்கத்தால் சிவக்கிறது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!