படம் பார்த்து கவி: கண்ணுக்குள் நிலவு

by admin 1
49 views

உன் கண்ணுக்குள் நிலவாய் இருக்கும்
எனது காதலை
காணவேண்டும்
கண் கவசமாய் விளங்கும்
அந்த கருப்பு கண்ணாடியை
ஒரு முறையாவது
கழட்டி வையேன்டி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!