கண் காணும் காட்சியெலாம்
பிறர் காணா கண்டிடவும்
முன் நிற்போர் முன்னாடி
என்ன எண்ணமென அறியாதபடி
கண் மறைக்கும் கண்ணாடியே
அகவழகு அழுகையே ஆகினும்
முகவழகில் முழுதாய் அறியாதபடி
கண்ணீரையும் கண்மறைக்கும் கண்திரையாய்…
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
