அண்ட சராசாரத்தில்
எத்தனையோ பால்வெளி மண்டலங்கள்,
என்னவளின் உள்ளத்தில் எத்தனையோ உணர்வு குவியல்கள்!
பால்வெளி மண்டலத்தில் மின்னும் சூரிய குடும்பங்கள்,
அவளின் ஆசாபாசங்கள்,
சூரிய குடும்பங்களின் கிரகங்கள்,
அங்கையவளின் அசைக்க முடியாத நம்பிக்கைகள்,
மின்னும் நட்சத்திரமாய்
வானில் சிறகடிக்க என் துணை
உனக்கேப்போதும்
கண்சிமிட்டும் நட்சத்திரமாய் என்றும் நீ என்வாழ்வில்…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: கண் சிமிட்டும் விண்மீன்கள்
previous post