படம் பார்த்து கவி: கதவுகளின் கனவு தேசம்

by admin 2
44 views

கதவுகளின் கனவு தேசம்
திறக்கப்பட வேண்டுமெனில்
உன்னனுமதி
பெறப்பட்ட பின்தான்
உள்ளனுமதி..

ஆதி் தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!