படம் பார்த்து கவி: கத்திரி வெயில்

by admin 1
42 views

அடிக்கும்
கத்திரி வெயிலில்
அனலாய் கொதிக்குறேன்டி
உன் இதயம் என்னும்
குளிர்சாதனப்பெட்டியில் வைத்து
காதலை தந்து
காத்துக் கொள்ளடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!