நீண்ட நாள் கனவு நிஜமானது,
கையில் பாஸ்போர்ட்!
உயரப் பறக்கும் ஆசை,
என் முதல் விமானப் பயணம்.
ஜன்னலுக்கு வெளியே வானம்,
மேகங்கள் பஞ்சு மிட்டாய்கள்.
சூரியன் தன் தங்கக் கதிர்களைப் படரவிட,
மற்றொரு விமானம் கவிதை எழுதுகிறது.
என் இதயமோ சிறகடித்துப் பறக்கிறது,
புதிய உலகை நோக்கி!
இந்த தருணத்திற்காக என் மனம் துடித்து,
இப்போது நான் அந்த கனவில் வாழ்கிறேன்.
இ.டி .ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: கனவில் வாழ்கிறேன்
previous post
