கனவுகளில் மட்டும் அவள் வருகிறாள் அன்பின் இராட்சசியாக நினைவு என்னும் பெட்டகத்தில் எத்தனயோ பேர் வந்து போனாலும் அவள் மட்டுமே நிரந்தரமாகிறாள்! எத்தனையோ வலி தந்தாலும் என்னில் உளி பட்ட கோயில் கர்ப்ப சிலை அவள் விட்டு போனால் என்ன? என்னில் என்றுமே உயரப் பறக்கும் பட்டம் அவள்! -லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: கனவுகளில்
previous post