படம் பார்த்து கவி: கன்னக்குளத்தில்

by admin 1
50 views

கன்னக்குளத்தில்
கவிழ்ந்து விட தான்
ஏங்குகிறது
பச்சை தவளை மனசு!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!