படம் பார்த்து கவி: கரடி குட்டி

by admin 2
104 views

கரடி குட்டி கரடி குட்டி
சுற்றித் திரும்பு
கரடி குட்டி கரடி குட்டி
பூமியைத் தோடு
கரடி குட்டி கரடி குட்டி
உன் காலணிக்கு
வண்ணம் பூச்சு
கரடி குட்டி கரடி குட்டி
பள்ளிக்குச் சென்று விடு

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!