படம் பார்த்து கவி: கருப்பு

by admin 1
40 views

கருப்பு வெள்ளையாய் இருந்த
என் ஆழ் மனதை
வர்ணஜாலமாய் மாற்றியதே
உன் வரவு
என் எண்ணத்திற்கு வர்ணங்கள் சேர்த்திட்ட வானவில் பெண்ணே…

Banu

You may also like

Leave a Comment

error: Content is protected !!