படம் பார்த்து கவி: கருவேப்பிலையா?

by admin 2
34 views

கருவேப்பிலையா?
அல்லது
வேப்பிலையா…??
இரண்டும்
பயன் தரும்.
ஒன்று சமையலுக்கு
மற்றது
மருத்துவ சிகிச்சையில்..
ஆம்.
வேப்பிலை என்றால்
அது
தனி மகிமையே.. !

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!