கறிவேப்பிலை!
கறிவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே மகன்!
சாம்பார்,ரசம் மணக்க கறிவேப்பிலை முக்கியம்!
இதை ப்போட்டால் மணம் ஊரையே தூக்கும்!
எவ்வளவு ரூபாய்க்கு கறிகாய் வாங்கினாலும் கறிவேப்பிலை இனாமாக வாங்கும் போது ஏற்படும் சந்தோஷம் அப்பப்பா!
ரங்கராஜன்