பொம்மையின் நெருக்கம் மலருடன் மேவ
குழந்தையின் கவலை பறந்த விந்தை
உறவுகள் செய்யாததை செய்து முடித்தது
உறவற்ற பொம்மை
சாதனை செய்தது
கற்கும் பாடம் நேசமும் நெருக்கமும்
கற்றபின் நிற்றலில்
குழந்தைகள் வாழும்
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: கற்றலும் நின்றதும்
previous post
