கள்ளி செடி
என்றால்
ஞாபகம் வருகிறது
பெண் சிசு கொலை..!
பரிதாபம்…
ரோஜா என்றால்
ஞாபகம் வருகிறது
காதலி…!!
இரண்டும்
பெண் பிரச்சினை..!!!
பெண்ணை மதியுங்கள்…!! !!
ஆம்.
பெண்
போற்ற பட
வேண்டியவள்..!!! !!!
ஆர். சத்திய நாராயணன்.
கள்ளி செடி
என்றால்
ஞாபகம் வருகிறது
பெண் சிசு கொலை..!
பரிதாபம்…
ரோஜா என்றால்
ஞாபகம் வருகிறது
காதலி…!!
இரண்டும்
பெண் பிரச்சினை..!!!
பெண்ணை மதியுங்கள்…!! !!
ஆம்.
பெண்
போற்ற பட
வேண்டியவள்..!!! !!!
ஆர். சத்திய நாராயணன்.