கள்ளி விஷமடி-உன்
கடைக்கண் பார்வையடி!
ஒரு துளி பார்வையில்தான்
என் உயிரணுவும் கொல்லுதடி!
சிரித்ததுக்கே
சிதைந்து போனேனே
காதலித்து இருந்தால் அந்த
கல்லறை எந்தன் வாசலடி!
-லி.நௌஷாத் கான்-
கள்ளி விஷமடி-உன்
கடைக்கண் பார்வையடி!
ஒரு துளி பார்வையில்தான்
என் உயிரணுவும் கொல்லுதடி!
சிரித்ததுக்கே
சிதைந்து போனேனே
காதலித்து இருந்தால் அந்த
கல்லறை எந்தன் வாசலடி!
-லி.நௌஷாத் கான்-