நான் இருக்கும்
திசை கூட வந்து விடாதே
அம்மிக்கல்லாய் இருந்தவனை கூட
அசைத்து பார்க்கிறது-உன்
கள்ள பார்வை
பயந்து தான் போகிறேன்
மெல்லமாய்
உன் காதல்
எனக்குள்ளும் வந்து விட போகிறதென!
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: கள்ள பார்வை
previous post