படம் பார்த்து கவி: கழுத்தோரம்

by admin 2
72 views

கழுத்தோரம் செல்லமாய் பதிந்த ரம்புத்தான் மீசை முள்
முத்தத்தை
அவள் மறைத்து கொண்டாள்
வெட்கத்தால் !

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!