படம் பார்த்து கவி: கவனம்

by admin 1
55 views

நுழையும் முன்
கவனித்துச் செல்லவும்
வலம்வரும் நாய்களை அல்ல
வரவேற்கும் வாய்களை!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!