கவுன்…!
உன்னை கவுனில்
யார்த்து உள்ளேன்.
நீ
இப்போது சுடிதார்
போட்டாலும்…
என்னால
நீ
கவுன் போட்டு
கோவிலில்
வந்தது
இப்போதும்
மறக்க முடியாது
அந்த
முதல்
சந்திப்பு…!!
ஆர். சத்திய நாராயணன்.
கவுன்…!
உன்னை கவுனில்
யார்த்து உள்ளேன்.
நீ
இப்போது சுடிதார்
போட்டாலும்…
என்னால
நீ
கவுன் போட்டு
கோவிலில்
வந்தது
இப்போதும்
மறக்க முடியாது
அந்த
முதல்
சந்திப்பு…!!
ஆர். சத்திய நாராயணன்.