உலக்கை எத்தனை
கொட்டி வலி கொடுத்தாலும்,
உரலின்றி உலக்கையில்லை….
நீயும் உன் விழிகளால் எனை தவிர்த்து விலக்கி
வைத்தாலும்
நீயின்றி நானில்லையடா
❤️ காதலனே ❤️
வலிகள் தருவது உன் விழிகள் என்றால்…
அதை சுகமாய் தாங்கிக் கொள்ளும் என் காதல் இதயம்❤️