காதலைச் சொல்ல காத்திருக்கின்றன
கவிதைகளை புறந்தள்ளி விட்டு காதலை சொல்லிட தற்கால கவிதை
சண்டைக்கு பின் சமாதானமும் அந்த சமாதானம் தந்த உதட்டு முத்தமும்
வெட்கங்களை வெட்கப் படவைக்க உன்னால் மட்டுமே முடியும்…
பல பல பெயர்களும், வண்ணங்களும் உன்னை மொய்த்தாலும் காதலுக்கு உதவுவதால் நீயும் ஒரு காதல் கடத்தியே…
காதல் கடத்தி
கங்காதரன்