டொக்… டொக்… டொக்…
க்ராக்கக்கக் …க்ராக்கக்கக்…க்ராக்கக்கக்…
டப்… டப்…டப்…
மழைக்காலத்தில்
நடுநிசியில் நம் உறக்கம்
கலைய நீர் நிலைகளிலில்
ஒலிக்கும் தவளைகளின்
காதல் மொழி
என் அன்பே ஆருயிரே
எப்போது எங்கே சந்திப்போம்
என்பது இதன் பொருளோ?
க.ரவீந்திரன்
டொக்… டொக்… டொக்…
க்ராக்கக்கக் …க்ராக்கக்கக்…க்ராக்கக்கக்…
டப்… டப்…டப்…
மழைக்காலத்தில்
நடுநிசியில் நம் உறக்கம்
கலைய நீர் நிலைகளிலில்
ஒலிக்கும் தவளைகளின்
காதல் மொழி
என் அன்பே ஆருயிரே
எப்போது எங்கே சந்திப்போம்
என்பது இதன் பொருளோ?
க.ரவீந்திரன்
