படம் பார்த்து கவி: காதல் செடி

by admin 1
65 views

நிலம் இல்லை
நீர் இல்லை
விதை இல்லை
வேர் இல்லை
எதுவுமே இல்லாமல்
எனக்கே தெரியாமல்
என்னுள்
எப்படிடி வளர்ந்தாய்?
காதல் செடியாய்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!