உயிர்..?
நானும்
அவளும்
காதல் செய்வதால்..
ஒருவரை ஒருவர் புரிந்து இருப்பதால்..
பாசம்
இருப்பதால்..
காதல்
இருப்பதால்
விவாகரத்து என்ற
விஷமான வேலைக்கு
இடம்
நிச்சயம் இல்லை.
ஆம்.
நோ… டைவர்ஸ். ..!
ஆர் சத்திய நாராயணன்
உயிர்..?
நானும்
அவளும்
காதல் செய்வதால்..
ஒருவரை ஒருவர் புரிந்து இருப்பதால்..
பாசம்
இருப்பதால்..
காதல்
இருப்பதால்
விவாகரத்து என்ற
விஷமான வேலைக்கு
இடம்
நிச்சயம் இல்லை.
ஆம்.
நோ… டைவர்ஸ். ..!
ஆர் சத்திய நாராயணன்