நான் கவிஞனல்ல
அவளைக் காதலிக்க
தொடங்கி கவிதை எழுத
கற்றுக் கொண்டேன்
என்னைக் கவிஞனாக்கிய
அவள் காதலுக்கு
நன்றிக் கடனாக
என் கவிதைத் தொகுப்பின்
முதல் படியை
அவளுக்கு காதல்
பரிசாக அளிக்கிறேன்.
க.ரவீந்திரன்.
நான் கவிஞனல்ல
அவளைக் காதலிக்க
தொடங்கி கவிதை எழுத
கற்றுக் கொண்டேன்
என்னைக் கவிஞனாக்கிய
அவள் காதலுக்கு
நன்றிக் கடனாக
என் கவிதைத் தொகுப்பின்
முதல் படியை
அவளுக்கு காதல்
பரிசாக அளிக்கிறேன்.
க.ரவீந்திரன்.