படம் பார்த்து கவி: காதல்

by admin 1
49 views

வெட்கப் பட்டு நீ (காதல்)நிலவில் ஒளிந்து கொண்டால் உன்னைக் காண (தவிப்பு)விண்கலம் கொண்டு தான் வருவேன்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!