நீட்டப்பட்ட கரங்களில்,
விழுந்து எழுந்த பகடைகள்.
விளையாட்டுத் தொடங்குமா?
விதி முடிவாகுமா?
வெற்றியின் கோடுகள் வரையப்படுமா?
தோல்வியின் பாதைகள் தொடருமா?
காத்திருப்பு…
பகடையின் முடிவுக்காக…
வாழ்க்கையின் திருப்புமுனைக்காக…
இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: காத்திருப்பு
previous post
