படம் பார்த்து கவி: கார்மேகம்

by admin 1
45 views

கார்மேகம் சூழும் முன் உன்
வண்ணத் தோகை விரித்தாடியது

மழை வரும் என்று உணர்த்தவா?
இல்லை
உன் இணையை வசீகரிக்கவா?

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!