படம் பார்த்து கவி: காலத்தின் கோலம்

by admin 2
36 views

அலைபேசியில்
பார்த்துக் கொண்டே
மணிக் கணக்கில்
மகள் போட்ட
நான்கு வரி கோலத்தை
நான்கே நிமிடங்களில்
போட்டாள் தாய்‌

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!