அம்மம்மா..!
அப்பப்பா…!!
பெரிய அலமாரி.
எத்தனை ஷெலஃகள்…?
எத்தனை
டிராயர்ஸ்….??
துணி வைக்க எத்தனை
இடம்…???
இதை நிரப்ப
இரண்டு நாட்கள்
வேண்டும்…!
ஐ லவ் அலமாரி..!!
ஆர் சத்திய நாராயணன்.
அம்மம்மா..!
அப்பப்பா…!!
பெரிய அலமாரி.
எத்தனை ஷெலஃகள்…?
எத்தனை
டிராயர்ஸ்….??
துணி வைக்க எத்தனை
இடம்…???
இதை நிரப்ப
இரண்டு நாட்கள்
வேண்டும்…!
ஐ லவ் அலமாரி..!!
ஆர் சத்திய நாராயணன்.