படம் பார்த்து கவி: காளை

by admin 1
117 views

காளையை அடக்கினால்
கல்யாணம்.
கட்டி வையுங்கள்
காளையை.
முதலில் சுகரை
அடக்கிவிட்டு
வருகிறோம்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!