காளையே – நீ
தடுமாறி வந்தாலும்
தை மாதம்தான்
வரவேண்டும்.
நாலுபேர் பார்த்தால்
பொங்கல் வைத்து விடுவார்கள்
உனக்கல்ல
உன்னையே.
செ.ம.சுபாஷினி
காளையே – நீ
தடுமாறி வந்தாலும்
தை மாதம்தான்
வரவேண்டும்.
நாலுபேர் பார்த்தால்
பொங்கல் வைத்து விடுவார்கள்
உனக்கல்ல
உன்னையே.
செ.ம.சுபாஷினி