அவள் பொன் பட்ட கைகளை
புண் படாமல் காக்கும்
காவலன்
சுண்டினாலே அவள் தேகம்
சிவந்து போகும்
சூடு பட்டால் தாங்குமா என்ன?
அடுப்பங்கரை என்னும்
களத்தில்
அவள் கரம் காக்கும் தோழன்
கையுறை!
-லி.நௌஷாத் கான்-
அவள் பொன் பட்ட கைகளை
புண் படாமல் காக்கும்
காவலன்
சுண்டினாலே அவள் தேகம்
சிவந்து போகும்
சூடு பட்டால் தாங்குமா என்ன?
அடுப்பங்கரை என்னும்
களத்தில்
அவள் கரம் காக்கும் தோழன்
கையுறை!
-லி.நௌஷாத் கான்-
