படம் பார்த்து கவி: கிணறு

by admin 1
41 views

கேணியைப் பேணா
கேனி ஆகினோம்
காணியுமிலாது
நாணி நிற்கிறோம்

குமரியின்கவி சந்திரனின் சினேகிதி
சினேகிதா
ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!