படம் பார்த்து கவி: கிணற்று குளியல்

by admin 1
67 views

கிணற்று
குளியல்…!
காதலி
பார்க்கிறால்
என்றே
என் ஜெட்டி
குளியலை
நீட்டிப்பேன்..
காதலுடன்….!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!