கிரிஸ்டல் கற்கள் ஜொலிக்கிறது…
சாக்லேட் வடிவில் மிளிர்கிறது…
ஆசை கண்ணை பறிக்கிறது…
உண்மையான இனிப்பும் தோற்கிறது…
கண்களுக்கு மட்டும் விருந்தளிக்கிறது…
சுவை இல்லா பொருள் இது…
காகிதம் பறக்காமல் இறுக்க வைக்கும் எடை தாங்கியிது…
இதயம் போல் ஜொலிக்கும் இந்த அழகுப் பொருள்…
புத்தகத்தின் மேல் துணையின்றி
தனித்து இருக்கிறதே!
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: கிரிஸ்டல் சாக்லேட்
previous post
