கிழியா ஆடை மலையேறிட கிழிந்த ஆடை பார் சுற்றிட இதுவும் நாகரீக மென்றானது…
ஒரு காலத்தில் ஏழைகளின் உடை
இக்காலத்தில் செல்வாக்கு உடை..
உடைகளில் மாற்றம் மனங்களில் மாற்றமில்லை…
குளிர் காலம் கொண்டு வந்த கவச உடை… எக்காலமும் மனிதனுக்கு இதுமொரு உடை
வெளிர் நீல மேகங்கள் வானை மட்டுமல்ல உடலையும் மறைக்கிறது உடையாக…
கங்காதரன்