படம் பார்த்து கவி: குங்குமப்பொட்டு

by admin 2
49 views

அவளிலிருந்து
என் மேல் பட்டு தொட்ட
குங்குமப்பொட்டு
அழியாத கோலங்களாய்
அடி நெஞ்சில்
இன்றளவும் தித்திக்கிறது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!