குட்டை பாவாடை கட்டி போறாளே
மங்கை மடந்தை என பருவம் தாண்டி
குட்டை பாவாடை கட்டுவதும் ஏனடியோ?
பேதையாய் இருக்கையிலே குட்டை பாவாடை
பள்ளி படிக்கையிலே அதுவே சீருடை
பருவம் தாங்கி நீயும்
பவனி வரும் வேளையிலே
குட்டை பாவாடை கட்டி போறாயே
ஆணுக்கு பெண்ணுக்கும்
அங்கங்கள் வேறுபடும்
ஆடையிலும் அதுதான் மாறுபடும்
அவள் கருவறை க்கும் காற்று
ஆடையின் அளவு குறைவதால் கூடும்
சிறுநீர் கழிப்பதிலே சிறு வேறுபாடு
குட்டை பாவாடை அதனால் குறைபாடு
சர் கணேஷ்