படம் பார்த்து கவி: குணம்

by admin 2
92 views

உணவின் முதலாய்
வேம்பின் நகலாய்
மருந்தின் மகளாய்
எளிமையின் புகழாய்
என்றும் திகழ்பவள்
ஒப்புக்கு உணவானாலும்
ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்
உற்ற குணம் மாறாது
வற்றா மணத்தை
வழங்கியே செல்கிறாள்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!