ஒட்டுப் போட்ட
ஆடைகள் கேவலம்
வறியோர் உடுத்தின்…
நல்ல ஆடையைக்
கிழித்து… ஒட்டுக்கள்
ஆங்காங்கே…..
வாவ்! சூப்பர் எனும்
பேதை உலகில் நாம்…
ஜீன்ஸுக்குள் நுழைந்து
இந்த ஜீன்கள் போடும்
ஆட்டம் என் சொல்ல..
நாபா.மீரா
ஒட்டுப் போட்ட
ஆடைகள் கேவலம்
வறியோர் உடுத்தின்…
நல்ல ஆடையைக்
கிழித்து… ஒட்டுக்கள்
ஆங்காங்கே…..
வாவ்! சூப்பர் எனும்
பேதை உலகில் நாம்…
ஜீன்ஸுக்குள் நுழைந்து
இந்த ஜீன்கள் போடும்
ஆட்டம் என் சொல்ல..
நாபா.மீரா