குறிஞ்சி மலையடி வாரத்திலேமுல்லை காட்டு நடுவினிலேநெய்தல் நதி ஓரத்திலேவீடு ஒன்று கட்டிமருதநாடா மாத்தி நானும்நாடாள நினைத்தேன்யார் செய்த பாவம்பாலாப்போன மனுசன்காலு பட்டதாலகாடெல்லாம் வீடாச்சுமலை மேல ஊராச்சுநெய்தல் நதி உப்பாச்சுமருதநாடு பாளையாச்சுஏன் இந்த கோளம்என்று நான் நொந்து இருக்கஓடி வந்து கேட்டான்மருதநாயகம் என்ன ஆச்சு?
சர் கணேஷ்